Friday, January 22, 2010
திருப்பூர் பி எஸ் என் எல் இயு இணைந்த பொதுக்குழு
இன்று (22/01/2010) திருப்பூர் பி எஸ் என் எல் இ யூ இணைந்த
கிளைகளின் பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மெயின் எல் எம் ஆரில்
நடைபெற்றது.ஒப்பந்த ஊழியர்கள் உட்பட சுமார் 100க்கு
மேர்ப்பட்டோர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்ட
தலைவர்.தோழர் சக்திவேல் , மாவட்ட செயலர் தோழர்
சுப்ரமணியம் மாவட்ட துணைதலைவர் தொழர் செல்லத்துரை
ஆகியோர் கந்துகொண்டது சிறப்பு அம்சமாக அமைந்தது,
இவர்கள் பதவி ஏற்றபின் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பது
குறிப்பிடத்தக்கது,புதிய ஊதிய உடன்பாடு பற்றி விரிவாகவும்
விளக்கமாகவும் தோழர் சக்திவேல் பேசியது பாராட்டத்தக்கது,
தோழர் சுப்ரமனியம் பேசுகையில் மாற்றுச்சங்கதினரை
காட்டிலும் ஒப்பந்தஉழியர்கள் எவ்வளவோ மேலானவர்கள் நமக்காக இரண்டு நாட்கள்
வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு ஐந்து நாட்கள் சம்பள இழப்பையும்
பொருட்படுத்தாமல் நம்மொடு கைகோர்த்து நிர்கிண்றனர்.ஆனால் மாற்று
சங்கத்தினரோ "என்மகன் இறந்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி
அறுபடுமே! என மகிழும் மாமியார் போல் " நமது சங்கத்தை அவதூராக
பேசுவதும் நிர்வாகத்துக்கு ஜால்ரா போடுவதுமட்டுமல்லாது,நமது
செயல்பாடுகளில் களங்கத்தை ஏற்படுத்தவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு
திரிகின்றனர் என உணர்ச்சி பொங்க பேசியது
நெகிழ்ச்சியாகயிருந்தது, மேலும் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை
பற்றியும் அதில் நாம் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டிய கட்டாயத்தையும்
மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்.
கிளைச்செயலர்கள் தோழர் ராமசாமி,தோழர் அண்ணாத்துரை,தோழர் ஜோதிஸ்TTA
மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் அவினாசி தோழர் கணேசன்,
மாவட்ட உதவித்தலைவர் தோழர் செல்லத்துரை ,மாநில பொருளாளர் தோழர் விஸ்வநாதன்,தோழர் சௌந்திரபாண்டியன் JTO ,மாநில அமைப்பு செயலர் தோழர் முகமது ஜாபர், TNTCWU கோவை மாவட்ட தலைவர்
தோழர் முத்துகுமார்,கிளைச்செயலர் தோழர் ரமேஸ்,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சுந்தரக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,சிறப்பாக தலமை
ஏற்று நடத்தினார் தோழர் வாலீசன் அவர்கள், இறுதியில் தோழர் தங்கராஜ் அவர்கள்
நன்றி கூறி நிகழ்ச்சியை நிர்ரைவுசெய்தார்

Tuesday, January 5, 2010
திருப்பூர் BSNLEUஐந்தாவது இணைந்த கிளைகள் மாநாடு
BSNL EU இணைந்த 5 வது கிளை மாநாடு இன்று (05/01/2009) மாலை மெயின் தொலைபெசி நிலையத்தில் இரண்டு மணியளவில் தொடங்கி 7.45 வரை நடைபெற்றது .மாநாட்டில் துவக்க உரை மாவட்ட செயலர் வெங்கட்ராமன் ஆற்றினார்,திருப்பூர் டி ஜி எம் திரு M.வேணய்யா ITS ,தொழர் P.இராமமூர்த்தி அகியோர் சிரப்புரையாற்றினர்.தலைமை உரை தொழர் M.நடராஜ்,தொழர் K.வாலீசன் தொழர் C.சுப்ரமணியம்,வரவேற்புரை தோழர் கே.விஸ்வநாதன்,தியகிகளுக்கு அஞ்சலி தோழர் C.கந்தசாமி,புதிய நிர்வாகிகளுக்கு தோழர் A.முகமதுஜபர் தோழர் P.செல்லத்துரை ,பத்மாவதி பாலகிருஸ்னன்,தோழர் I.மனோகரன் SNEA,தோழர் S.இராஜமானிக்கம்AIBSNLEA, தோழர் M.முத்துகுமார் TNTCWU ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.