கோவை மாவட்டத்தில் தேங்கிகிடக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திடுக எனக்
கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் 21/12/2010 அன்று திருப்பூர் மெயின் தொலைபேசிநிலையத்தில்
நடைபெற்றது
TNTCWU -யின் முக்கிய கோரிக்கை களான
1.சமவேலைக்கு சமஊதியம்
2.பணிநிரந்தரம்
3.ESI PFபோன்ற கோரிக்கைகள் TNTCWU வின் கோரிக்கை தினத்தின்
முக்கிய கோரிக்கைகளாக வைக்கப்பட்டது
ஆர்ப்பாட்டத்தினை தோழர் வாலீசன் தலைமைஏற்று நடத்தினார்
பல்லடம் தோழர் ரவி கோசமிட தோழர் ராமசாமி BSNLEU துவக்கிபேச
ஆர்பாட்டம் இனிதே ஆரம்பித்தது
ஆர்பாட்டத்தை மாவட்ட மாநில நிர்வாகிகளும் கிளைத்தோழர்களும்
வாழ்த்திப்பேசினர்,வாழ்த்தியோர் விபரம்:=
தோழர்.முத்துக்குமார் TNTCWU கோவைமாவட்ட செயலர்
தோழர்.அண்ணாத்துரை BSNLEU கிளை செயலர் பி பி புதூர்
தோழர்.சண்முகம் TNTCWU மாவட்ட நிர்வாகி பல்லடம்
தோழர்.ஜோதிஸ் BSNLEU கிளை செயலர் கே பி புதூர்
தோழர்.நாகராஜன் BSNLEU பல்லடம்
தோழர்.ரமேஷ் TNTCWU மாவட்ட நிகர்வாகி கே பி புதூர்
தோழர்.வெள்ளியங்கிரி TNTCWU பல்லடம்
தோழர்.சுந்தரக்கண்ணன் TNTCWU மாநில நிர்வாகி பெருமாநல்லூர்
தோழர்.காந்தி BSNLEU பல்லடம்
தோழர்.முகமது ஜாபர் BSNLEU மாநில அமைப்புசெயலர் திருப்பூர்
தோழர்.கணேசன் BSNLEU அவினாசி
தோழர்.செல்லத்துரை BSNLEU திருப்பூர்
நன்றியுரை
===========
தோழர்.கந்தசாமி BSNLEU கே பி புதூர்
ஆர்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்
======================================
1. பதவி உயர்வு வழங்கும் பணிகளை விரைவுபடுத்து
2. ஏற்றுக்கொண்ட மாறுதல்களுக்கு உத்தரவிடுக
3. CSC CCC போன்ற கடுமையான வேலைபளுவால்
ஊழியர்கள் அவதிபடும்பகுதிகளுக்கு கூடுதல் ஊழியரை நியமித்திடு
4. ஜுனியர் அக்கவுண்டண்டன்களுக்கு J A O அபிசியேற்றிங் வழங்கு
5. ஒப்பந்தஉழியர் பிரச்சினைகளை தீர்த்திடுக
(ஆட்குறைப்பு செய்யாதே,செக்கியூரிட்டி கேபிள் பணிக்கு நியமித்திடு,ESI
PF உறுதிபடுத்து
6. ID கார்டு MRS கார்டு வழங்கிடுக
7. அனைத்து அலுவலகங்களுக்கும் செக்கியூரிட்டி நியமித்திடு
8. TM களுக்கு தரப்பட்டுள்ள CDMA தொலைபேசிபழுதுகளை சரிசெய்து
944 வசதிவழங்கு
9. TTA களின் PERSONAL PAY மெடிகள் அலவன்ஸ் பிரச்சினை தீர்த்திடு
10.அலுவலகங்களிலும் ஊழியர்குடியிருப்பிலும் தேவையான அடிப்படைவசதி
செய்திடுக
11.உடல்னலகுறைவால் எடுக்கும் விடுப்புகளை மறுக்காதே!
12.NIB பகுதியில் காபி வழங்குவதில் பாரபட்சம் காட்டாதே
13.J C M கவுன்சிலில் எடுத்த முடிவுகளை விரைவாக அமுலக்கிடு
14.CSC இன்ஸ்பெக்க்ஷன் பொறுப்புக்கு நியமனம் செய்திடுக
CTO _ல் சூப்பர்வைசர் நியமித்திடு