Friday, December 31, 2010
பிஎஸ்என்எல் : விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்கள்
தீக்கதிர் கட்டுரை
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்னும் பிஎஸ்என்எல்-இல் டிசம்பர் 1 அன்று தொடங்கி டிசம்பர் 2 அன்றிரவு விலக்கிக் கொள்ளப்பட்ட வேலைநிறுத் தம் என்பது பிஎஸ்என்எல்-இல் வேலை செய்யும் மூன்று லட்சம் ஊழியர்கள், நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையோ, விருப்ப ஓய்வு என்ற பெயரிலோ அல்லது வேறெந்த வகை யிலுமோ ஊழியர்களின் எண்ணிக்கை யை வெட்டிக் குறைப்பதையோ, ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்கிற பிரகடனத்தின் அடையாளமாக அமைந் தது. பிஎஸ்என்எல் தொடர்புகளுக்காக வெகுகாலமாகக் காத்துக் கொண்டிருக் கும் வாடிக்கையாளர்களுக்குத் தேவை யான கைபேசி இணைப்புகளைக் கொள் முதல் செய்ய வேண்டியதன் அவசியத் தையும் வேலைநிறுத்தம் முன்னிலைப் படுத்தியது.
தனியாருக்குத் தாரைவார்த்தல்
ஐமுகூட்டணி-2 அரசாங்கமானது பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்குத் தாரை வார்க்கும் வேலை களை மிகத் துரிதகதியில் செய்யத் தொடங்கியது. சாம் பிட்ரோடா குழு அறிக்கையானது, பிஎஸ்என்எல் நிறு வனத்தில் 30 விழுக்காடு பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும், ஒரு லட்சம் ஊழியர்களை வெட்டிக்குறைத்திட வேண்டும் என்றும், கேந்திரமான தனியார் ஒருவரைக் கூட் டாளியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைகள் செய்திருந்தன. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இவற்றை முழுமையாக எதிர்த்து நின்றபோதிலும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஏற்கனவே இந்தத் திசைவழியில் நடவடிக்கை களைத் தொடங்கி இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், பிஎஸ் என்எல் நிறுவனத்தைத் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாட்டில் உள்ள டெலிகாம் துறையை முழுமையாகத் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால், பிஎஸ்என் எல் நிறுவனத்தையும் அதன் கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தன.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நாட் டின் அனைத்து நகரங்களிலும் மாநகரங் களிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள சொத்துக்கள் கேந்திரமான பகுதி களில் அமைந்துள்ளன. அவற்றைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ப திலேயே பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் மிக வும் ஆர்வம் காட்டி வந்தன. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக அமைக்கப்பட்ட துறை யில், பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் அவ்வாறு தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்தது அனைவரும் அறிந்த உண்மை யாகும்.
சாம் பிட்ரோடா குழுவின் பரிந்துரை களை அமல்படுத்துவதற்காக டெலிகாம் துறையால் மற்றொரு குழு அமைக்கப் பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், பிஎஸ்என் எல் நிறுவனத்தினை எந்த விதத்திலும் தனியாருக்குத் தாரை வார்ப்பதை அனு மதிக்கமாட்டோம் என்று உறுதியுடன் கூறப்பட்டது. அதேபோன்று சுய ஓய்வு என்ற பெயரில் ஊழியர்களை வெட்டிக் குறைப்பதையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறப்பட்டது. ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி பிஎஸ்என்எல் நிறு வனத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசின் உயர்மட்ட அளவில் திட்டங்கள் தீட்டப்பட்டன.
இந்தப் பின்னணியில்தான் பிஎஸ் என்எல் ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி, அரசின் ஊழியர் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக உறுதியான போராட்டத் திற்குச் செல்வது என்று தீர்மானித்தது.
டிசம்பர் 1 அன்று காலை 6 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது. நாடு முழுதும் உள்ள பிஎஸ்என்எல் நிலையங் கள் மற்றும் அலுவலகங்கள் ஸ்தம்பித் தன. பல மாநிலங்களில் மாநில அளவி லான முதன்மை பொது மேலாளர்கள் கூட அலுவலகத்திற்கு வரவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழி யர்கள் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட் டங்களிலும் ஈடுபட்டனர். கொல்கத்தா, தில்லி, சென்னை, பெங்களூரு, திரு வனந்தபுரம் மற்றும் பெரிய நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகம் கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவர்களைப் பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. ஆயினும் கோரிக் கைகள் அரசுடனும் டெலிகாம் துறையுட னும் சம்பந்தப்பட்டதால் எவ்விதமான முடிவும் எடுக்கப்பட முடியவில்லை.
முதல் நாள் நடைபெற்ற வேலை நிறுத்தம் முழு வெற்றி பெற்றதால், சில இடங்களில் வேலை நிறுத்தத்தில் சேராத ஒரு சில ஊழியர்கள் கூட இரண் டாம் நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற் றனர். கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களுடன் டெலிகாம் துறை செயலாளர் டிசம்பர் 2 அன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத் தில் அவர் விரிவான விவாதத்திற்குத் தயங்கியபோதிலும், பின்னர் முழுமையாக ஒத்துழைத்தார். பின்னர் பிஎஸ்என்எல் தலைவர்/மேலாண் இயக்குநருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தனி யாருக்குத் தாரைவார்த்திட தற்சமயம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட் டோம் என்றும், ஊழியர்களை சுய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றும் அரசுத் தரப்பில்உறுதிமொழி அளிக்கப் பட்டது. மேலும் 15 மில்லியன் லைன்கள் வாங்குவதற்கான டெண்டரும் விரைவில் விடப்படும் என்று உறுதிதரப்பட்டது. 2007க்கு முன் ஓய்வுபெற்றவர்கள் தொடர்பான ஓய்வூதியத் திருத்தம் குறித்து மீள கேபினட் குறிப்பு அரசுக்கு அனுப்பப்படும் என்றும் உறுதிதரப்பட் டது. ஊதிய நிர்ணயம் தொடர்பாகவும் சங்கங் களுடன் கலந்து பேசி பிஎஸ்என்எல் போர்டுக்கு அனுப்பப்பட்டு, புதிதாக ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்றும் உறுதிதரப்பட்டது.
பின்னர் கூட்டு நடவடிக்கைக் குழு 2010 டிசம்பர் 2 அன்றிரவு 8 மணிக்குக் கூடி அனைத்து அம்சங்களையும் பரிசீலனை செய்தபின் வேலைநிறுத் தத்தை விலக்கிக்கொள்வதென முடிவு செய்தது.
வேலைநிறுத்தத்தில் கிடைத்த படிப்பினைகள்
வேலைநிறுத்தத்தில் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகளில் ஓரிரண்டு ஊழியர்களின் நிதிக் கோரிக்கைகளாக இருந்த போதிலும், மற்றவை அனைத்தும் பிஎஸ்என்எல் வளர்ச்சியையும் விரிவாக் கத்தையும் உத்தரவாதப்படுத்தக் கூடிய வைகளாகும். அரசின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஓர் அரசியல் வேலைநிறுத்தம் என்றுகூட இதனைக் கூற முடியும்.
அரசுத்தரப்பில் நிறுவனத்தைத் தனியாருக்குத் தற்போதைக்குத் தாரை வார்க்க மாட்டோம் என்றும், சுய ஓய்வில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பமாட் டோம் என்றும் கூறப்பட்டிருந்தாலும் அவை தற்காலிகமானவைகள் மட்டுமே. அரசின் கொள்கைகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமானால், அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கக்கூடிய விதத்தில் அனைத்துப் பகுதி மக்களை யும் இணைத்து வீரஞ்செறிந்த நீண்ட நெடிய போராட்டம் ஒன்றை நடத்த வேண் டியது அவசியம். இதற்கு மக்கள் மத்தி யில் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டி யதும் அவசியம்.
டெலிகாம் துறை மிகவும் விரிவான தும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது மான ஒரு துறை. இதில் கிடைக்கும் லாபத்தை விழுங்குவதற்காக அரசாங்கம், பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வர்த் தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு இடையே மிக மோசமான வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள் ளது. அவை பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தினால்தான் தாங்கள் மக்களை முழுமையாகக் கசக்கி அதன் மூலம் கொழுக்க முடியும் என்பதால் அதற்கேற்ற வகையில் மிகவும் இழிவான முறையில் திட்டங்களைத் தீட்டிவரு கின்றனர். இவர்களின் இத்தகைய இழி முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, பிஎஸ்என் எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்டு வளர்த் தெடுக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விழிப்புடனிருந்து, மக்களின் ஆதரவுடன் இப்போராட்டத்தை மேலும் தீவிரமான முறையில் முன்னெடுத்துச் சென்று, அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத நவீன தாராளமயக் கொள் கைகளை முறியடித்திட வேண்டும்.
கட்டுரையாளர் :
-வி.ஏ.என். நம்பூதிரி
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர்,
தமிழில்: ச.வீரமணி
Privete BroadBand
Dinamalar News

Tuesday, December 21, 2010
பல்வேறு கோரிக்கை களுக்காக திருப்பூரில் பெருந்திரள் ஆர்பாட்டம்
கோவை மாவட்டத்தில் தேங்கிகிடக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்திடுக எனக்
கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் 21/12/2010 அன்று திருப்பூர் மெயின் தொலைபேசிநிலையத்தில்
நடைபெற்றது
TNTCWU -யின் முக்கிய கோரிக்கை களான
1.சமவேலைக்கு சமஊதியம்
2.பணிநிரந்தரம்
3.ESI PFபோன்ற கோரிக்கைகள் TNTCWU வின் கோரிக்கை தினத்தின்
முக்கிய கோரிக்கைகளாக வைக்கப்பட்டது
ஆர்ப்பாட்டத்தினை தோழர் வாலீசன் தலைமைஏற்று நடத்தினார்
பல்லடம் தோழர் ரவி கோசமிட தோழர் ராமசாமி BSNLEU துவக்கிபேச
ஆர்பாட்டம் இனிதே ஆரம்பித்தது
ஆர்பாட்டத்தை மாவட்ட மாநில நிர்வாகிகளும் கிளைத்தோழர்களும்
வாழ்த்திப்பேசினர்,வாழ்த்தியோர் விபரம்:=
தோழர்.முத்துக்குமார் TNTCWU கோவைமாவட்ட செயலர்
தோழர்.அண்ணாத்துரை BSNLEU கிளை செயலர் பி பி புதூர்
தோழர்.சண்முகம் TNTCWU மாவட்ட நிர்வாகி பல்லடம்
தோழர்.ஜோதிஸ் BSNLEU கிளை செயலர் கே பி புதூர்
தோழர்.நாகராஜன் BSNLEU பல்லடம்
தோழர்.ரமேஷ் TNTCWU மாவட்ட நிகர்வாகி கே பி புதூர்
தோழர்.வெள்ளியங்கிரி TNTCWU பல்லடம்
தோழர்.சுந்தரக்கண்ணன் TNTCWU மாநில நிர்வாகி பெருமாநல்லூர்
தோழர்.காந்தி BSNLEU பல்லடம்
தோழர்.முகமது ஜாபர் BSNLEU மாநில அமைப்புசெயலர் திருப்பூர்
தோழர்.கணேசன் BSNLEU அவினாசி
தோழர்.செல்லத்துரை BSNLEU திருப்பூர்
நன்றியுரை
===========
தோழர்.கந்தசாமி BSNLEU கே பி புதூர்
ஆர்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்
======================================
1. பதவி உயர்வு வழங்கும் பணிகளை விரைவுபடுத்து
2. ஏற்றுக்கொண்ட மாறுதல்களுக்கு உத்தரவிடுக
3. CSC CCC போன்ற கடுமையான வேலைபளுவால்
ஊழியர்கள் அவதிபடும்பகுதிகளுக்கு கூடுதல் ஊழியரை நியமித்திடு
4. ஜுனியர் அக்கவுண்டண்டன்களுக்கு J A O அபிசியேற்றிங் வழங்கு
5. ஒப்பந்தஉழியர் பிரச்சினைகளை தீர்த்திடுக
(ஆட்குறைப்பு செய்யாதே,செக்கியூரிட்டி கேபிள் பணிக்கு நியமித்திடு,ESI
PF உறுதிபடுத்து
6. ID கார்டு MRS கார்டு வழங்கிடுக
7. அனைத்து அலுவலகங்களுக்கும் செக்கியூரிட்டி நியமித்திடு
8. TM களுக்கு தரப்பட்டுள்ள CDMA தொலைபேசிபழுதுகளை சரிசெய்து
944 வசதிவழங்கு
9. TTA களின் PERSONAL PAY மெடிகள் அலவன்ஸ் பிரச்சினை தீர்த்திடு
10.அலுவலகங்களிலும் ஊழியர்குடியிருப்பிலும் தேவையான அடிப்படைவசதி
செய்திடுக
11.உடல்னலகுறைவால் எடுக்கும் விடுப்புகளை மறுக்காதே!
12.NIB பகுதியில் காபி வழங்குவதில் பாரபட்சம் காட்டாதே
13.J C M கவுன்சிலில் எடுத்த முடிவுகளை விரைவாக அமுலக்கிடு
14.CSC இன்ஸ்பெக்க்ஷன் பொறுப்புக்கு நியமனம் செய்திடுக
CTO _ல் சூப்பர்வைசர் நியமித்திடு

Monday, December 20, 2010
Friday, December 3, 2010
" பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சிபிஎம் வாழ்த்து "
"தீக்கதிர் செய்தி"
சென்னை, டிச. 3-
பொதுத்துறை பிஎஸ் என்எல் நிறுவனத்தை பாது காக்க வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய ஊழி யர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:-
பொதுத்துறை நிறுவன மான பி.எஸ்.என்.எல். பங்கு களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிடவும், 3 ஜி அலைவரிசைக்கான உரிமக்கட்டணமாக பெற்ற ரூ.18,500 கோடியை மீண் டும் பி.எஸ்.என்.எல் நிறுவ னத்திற்கு திரும்ப வழங்கிட வும், கட்டாய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் 1 லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்பும் முயற்சி யை கைவிடவும், விரிவாக் கப் பணிகளை துரிதப்படுத் திடவும், லாபத்தில் இயங் கிடவும் அரசு உரிய நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள் ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் அடங்கிய பி.எஸ்.என்.எல். தேசிய கூட்டுப் போராட் டக்குழு டிசம்பர் 1லிருந்து 3 நாட்களுக்கு வேலை நிறுத் தம் மேற்கொள்ள அறை கூவல் விடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந் தனர்.
இந்நிலையில் நிர்வாகத் துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்ப டையில் கடைசி நாளான வெள்ளியன்று (டிசம்பர் 3) வேலை நிறுத்தத்தை கூட் டுப் போராட் டக் குழு ஒத்தி வைத்துள்ளது. பொதுத் துறை நிறுவனமான பி.எஸ். என்.எல். -ஐ பாதுகாக்க நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள் கிறது.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை களுக்கு சுமூகத்தீர்வு காண் பதுடன், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்.-ஐ பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வலியுறுத்துகிறது.

Wednesday, December 1, 2010
வேலை நிறுத்தக்கட்சிகள்
.
.
.
.
.
.
.
.
.
.
.
STRIKENEWS IN "THE HINDU"
-------------------------------
Strike hits BSNL telephones
In Virudhunagar district
VIRUDHUNAGAR: Bharat Sanchar Nigam Limited landline and mobile phone services were affected in the district after its executives and non-executives commenced their three-day strike on Tuesday.
Local people said that though making local calls with the landline were possible, ‘zero' dialling service was not working.
Similarly, BSNL mobile phones conked off.
Majority of the executives and non-executives in the district participated in the strike protesting against attempts to disinvest the public sector telecom operator.
Expeditious rollout
They also wanted expeditious rollout of BSNL services, especially mobile services, without any delay in tendering process.
The unions were opposed to allowing private telecom operators using the copper cables of BSNL.
BSNL employees go on strike
=============================
TIRUCHI:
===========
Members of various employees and officers unions of the Bharat Sanchar Nigam Limited (BSNL) went on a three-day strike called by the Joint Action Council of BSNL All Officers and Employees Unions to press for their charter of demands, here on Wednesday.
The strike was called to protest the recommendations of the Sam Pitroda Committee and to press for various other demands. The committee has recommended 30 per cent divestment in BSNL .
A section of the striking employees staged a demonstration in the city to highlight their demands.
-----------------------------------------------------------------------------
Customer service centres at many places in district remained closed
on Wednesday.
--------------------------------------------------------------------------------
Kochi:
=======
Work at Bharat Sanchar Nigam Limited (BSNL) offices under Ernakulam Secondary Switching Area (SSA) came to a standstill after employees of the public sector major embarked on a stir, as part of a nation-wide strike, under the joint strike council from 6 a.m. on Wednesday.
The strike will be in effect until 6 a.m. on Saturday.
Local convenor of the joint strike council P. Balan said that the strike, demanding rejection of Sam Pitroda Committee recommendations including implementation of a voluntary retirement scheme for a lakh employees of the company and a stake sale of 30 per cent besides absorption of ITS officers into BSNL, was complete as employees kept off work.
“All executive and non-executive staff participated in the strike,” he said.
A.P. Honeykumar, district convenor of the strike council, said that customer service centres at Kalady, Angamaly, Aluva, Paravur, Njarackal, Kalamassery, Thrikkakara, Palarivattom and Kavarathy remained closed on the first day of strike.
Call centres
Also brought to a halt was the functioning of the call centre at boat jetty, special service exchange, revenue accounts wing at Catholic Centre and Thodupuzha and the main telephone exchanges at Palarivattom and Panampilly Nagar. Cable and telephone line maintenance work was affected. The employees on strike also took out demonstrations at BSNL Bhavan, Catholic Centre, Boat Jetty telephone Exchange, Kalamassery, Palarivattom, Aluva, Paravur, Muvattupuzha, Thodupuzha, Perumbavur, Kothamangalam, Kolancherry and Panampilly Nagar.
Counterclaim
While the strike council in a media release claimed that only the Principal General Manager (PGM) and the General Managers were present in office on Wednesday, E.M. Abraham, PGM, said that the stir had not affected work. “Roughly about 50 per cent of the employees attended office on the first day of strike,” he said.
BSNL employees begin strike
===============================
--------------------------------------------------------------------------------
Employees demand settlement of Indian Telecom Service absorption issue, among others
BSNL services largely remain uninterrupted despite strike
--------------------------------------------------------------------------------
GULBARGA: The executive and non-executive employees of Bharat Sanchar Nigam Ltd. (BSNL) began their three-day strike from 6 a.m. on Wednesday, demanding, among other things, settlement of the Indian Telecom Service absorption issue pending for long.
Memorandum
The employees affiliated to the Joint Action Committee of Associations/Unions of BSNL Executives and Non-Executives staged a demonstration in front of the office of the General Manager of BSNL in Gulbarga and also submitted a memorandum.
The other demands include: the management should not resort to retrenchment or offer voluntary retirement to the employees; the Government should not resort to disinvestment in BSNL and give up the move to privatise the company; and the management should not outsource the services offered by the firm.
BSNL services largely remained uninterrupted despite the total strike by its employees on Wednesday, except a few reports of disruption of service and non-attendance to complaints.
According to reports, the strike in Yadgir district was also complete.
Three-day BSNL staff stir begins
=========================================
KRISHNAGIRI:
------------
The three-day strike announced by the various unions of the BSNL employees and executives began on Wednesday.
The agitation was to urge the government to accept their 12-point charter of demands including repayment of 3G Spectrum licence fee as the government was yet to collect the licence fee from any other private operators in the country.
Not affected
However, the services were not affected in any part of the Dharmapuri Telecom Circle, which includes Krishnagiri and Dharmapuri revenue districts.
S. Alagirisamy, Telecom District Secretary of the BSNL Employees Union, told ‘The Hindu' that the strike was total in the district.
He said all the seven unions affiliated to various political parties participated in the strike.
All the three main telephone exchanges viz Krishnagiri, Hosur and Dharmapuri and other exchanges in Uthangarai, Harur, Pennagaram, Palacode and Denkanikottai remained closed on Wednesday
BSNL staff stir from today
--------------------------
KOLLAM: Officers and employees of Bharat Sanchar Nigam Ltd. (BSNL) will go on a three-day nation-wide strike from Wednesday, pressing their various demands. C. Muraleedharan, convener of the joint action committee for the strike, said more than 15,000 officers and employees would join the strike in Kerala.
Mr. Muraleedharan said the strike could seriously hit all BSNL services on the second and third days. The joint action committee is the umbrella organisation for seven unions of the BSNL officers and employees. They are the BSNLEU, NUBSNL, NFTE, TEPU, BSNLMS, SNEA and the AIBSNLEA.
A charter of eleven demands has been placed before the government. The demands included dropping moves to divest BSNL, withdrawal of voluntary retirement scheme and return of Rs.18,500 crore given to the government
"NEWS THE HINDU"
Subscribe to:
Posts (Atom)